நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae
நடத்திச் செல்வாரே – Nadathi Selvarae
நடத்திச் செல்வாரே
மகிமை உண்டாக
உயர்த்தி வைப்பாரே
கீர்த்தி உண்டாக -2
கலங்காதே திகையாதே
கைவிடவே மாட்டாரே -2
சத்திய வேதம் நித்தமும் காக்கும்
கர்த்தரின் ஜனமே கலங்காதே -2
ஈட்டியை முறிக்கிறார்
வில்லையும் ஒடிக்கிறார் -2
யுத்தங்கள் ஓயச் செய்து
நடத்தி செல்வாரே -2
உண்மையாய் அவரை
நோக்கிப் பார்க்கும்
உத்தம ஜனமே கலங்காதே -2
செந்நீரை உனக்காய் தந்தவர்
தண்ணீரை ரசமாய் மாற்றுவார் -2
கண்ணீரைக் களிப்பாக்கி
நடத்திச் செல்வாரே -2
Nadathi Selvarae song lyrics in english
Nadathi Selvarae
Magimai Undaga
Uyarthi Vaiparae
Keerthi Undaga -2
Kalangathae Thigaiyathae
Kaividamae Maattarae-2
Saththiya Vedham Niththamum Kaakkum
Karththarin Janamae Kalangathae -2
Eeettiyai Murikkiraar
Villaiyum Odikkiraar -2
Yuththangal Oya Seithu
Nadathi Selvarae -2
Unmaiyaai Avarai
Nokki paarkkum
Uththam Janmae Kalangathae -2
Senneerai Unakkaai Thanthavar
Thanneerai Rasamaai maattruvaar -2
Kanneerai Kalippakki
Nadathi Selvarae -2