நன்றி செல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven

Deal Score0
Deal Score0

நன்றி செல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven

நன்றி செல்லி பாடிடுவேன்
நல்லவரே இயேசையா
காலமெல்லாம் நன்றி சொல்வேன்
கண்மணிப்போல் காத்தவரே (2)

நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி இயேசு இராஜா-2 உமக்கு

1. கரங்களை பற்றிக்கொண்டு
கைவிடாமல் காப்பவர் நீர் (2)
-நன்றி சொல்லி பாடிடுவேன்

2. உறைவிடமாய் வந்தவர் நீர்
மறைவிடமாய் இருப்பவர் நீர்(2)
– நன்றி சொல்லி பாடிடுவேன்

3. உடைந்த உள்ளங்களை
உருமாற்றம் செய்பவர் நீர் (2)
-நன்றி சொல்லி பாடிடுவேன்

4. நான் தங்கும் நிழலும் நீர்
இளைப்பாறல் அளிப்பவர் நீர் (2)
-நன்றி சொல்லி பாடிடுவேன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo