நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க
சரணங்கள்
1. பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க
பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க
2. யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க
இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க
3. தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க
நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க
4. இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க
இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க