நான் அசைக்கப்படுவதில்லை – Nan Aasaikkapaduvathillai

Deal Score0
Deal Score0

நான் அசைக்கப்படுவதில்லை – Nan Aasaikkapaduvathillai

நான் அசைக்கப்படுவதில்லை – (4)
என் நேசர் என்னோடு இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை – (2)

1.பலமாய் காற்று மோதினாலும்
அலைகள் புரண்டு வந்தாலும் – (2)
கன்மலையாம் இயேசு
என்னோடு இருக்கின்றார் – (2)

2.யோர்தான் புரண்டு போனாலும்
வழியறியாமல் திகைத்தாலும் – (2)
பாதையை உருவாக்கி
என்னை நடத்துவார் – (2)

3.கசந்து போன வாழ்க்கையில்
சோர்ந்து நான் போனாலும் – (2)
நேசர் கரம் உண்டு
பிடித்து உயர்த்துவார் – (2)

Nan Aasaikkapaduvathillai song lyrics in English

NAAN ASAIKKAPADUVATHILLAI – (4)
EN NESAR ENNODU IRUPPATHANAAL NAN ASAIKKAPADUVATHILLAI – (2)

1.BALAMAAI KAATRU MOTHINAALUM
ALIGAL PURANDU VANTHALUM – (2)
KANMALAIYAM YESU
ENNODU IRUKINDRAR – (2)

2.YORTHAN PURANDU PONAALUM
VAZI ARIYAAMAL THIGAITHTHALUM – (2)
PATHAIYAI URUVAKKI
ENNAI NADATHTHUVAR – (2)

3.KASANTHU PONA VAZKAIEL
SORNTHU NAN POONAALUM – (2)
NESAR KARAMUNDU
PIDITHTHU UYARTHTHUVAR – (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo