நித்திய சிநேகம் – NITHIYA SNEHAM

Deal Score0
Deal Score0

நித்திய சிநேகம் – NITHIYA SNEHAM

நித்திய சிநேகிதரே
என் இதயத்தின் நெருக்கம் நீர்

என் துணையும் நீரையா
உம் சிநேகம் போதுமையா
என் நிழலும் நீரையா
அன்பின் கர்த்தரே ஏசையா

1.உறவுகளும் வெறுத்தாலும்
வெறுக்காத உம் சிநேகம்
உலகத்தில் கானத உம் திவ்ய சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்

2.கஷ்டத்திலும் கண்ணிரிலும்
என்னை சுமக்கும் உம் சிநேகம்
என்னை தைரியப்படுத்தி ஆற்றி தேற்றிய
என் இயேசு உம் சிநேகம்

3.நிஜமானது கைவிடாதது
நேசிக்கும் உம் சிநேகம்
கல்வாரி சிலுவையில் காட்டின சிநேகம்
என் இயேசு உம் சிநேகம்

NITHIYA SNEHAM Song lyrics in English

Nithiya Snegithare
En Idhayathin Nerukame Neer

En Thunaiyum Niraiya
Um Snegam Pothumaiya
En Nizhalum Niraiya
Anbin Karththarae Yesaiya

Nithiya Snegam
En Yesuvin Snegam

1.Uravugalum Veruthalum
Verukatha Um Snegam
Ulagathil Kanatha Um Thivya Snegam
En Yesu Um Snegam

2.Kastathilum Kanniirilum
Ennai Sumakkum Um Snegam
Ennai Thairiyapaduti Aattri Thetriya
En Yesu Um Snegam

3.Nijamanathu Kaividathathu
Nesikum Um Snegam
Kalvari Siluvaiyil Kaatina Snegam
En Yesu Um Snegam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo