நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu

Deal Score0
Deal Score0

நீண்ட காலம் காத்திருப்பது – Neenda Kaalam Kaathirupathu

நீண்ட காலம் காத்திருப்பது
இருதயத்தை இளைக்கச்செய்யுமே-2
ஆனால் விரும்பினது வரும் வேளையில்
என் புலம்பல் எல்லாம் களிப்பாய் மாறுமே-2

நம்புவேன் நான் நம்புவேன்
என் இயேசுவையே நான் நம்புவேன்-2

1.தாமதங்கள் ஆனாலும் நம்புவேன்
எந்த தடைகள் வந்தாலும் நம்புவேன்-2
சாத்தியமே இனி இல்லை என்றாலும்
சூழ்நிலைகள் சரியில்லை என்றாலும்-2
சட்டங்களும் மாறினது என்றாலும்
சர்வ வல்ல தேவனையே நம்புவேன்-2-நம்புவேன்

2.வறுமையிலும் நான் நம்புவேன்
என் சிறுமையிலும் நான் நம்புவேன்-2
எதிர்ப்புகள் வந்தாலும் நம்புவேன்
ஏமாற்றம் வந்தாலும் நம்புவேன்-2
தோல்விகளே வந்தாலும் நம்புவேன்
ஜெயம் தரும் தேவனையே நம்புவேன்-2-நம்புவேன்

3.இன்ப நேரத்திலும் நான் நம்புவேன்
என் துன்ப நேரத்திலும் நான் நம்புவேன்-2
உயர்வான நிலையிலும் நம்புவேன்
என் தாழ்வான நிலையிலும் நம்புவேன்-2
வாக்கு மாறும் மனிதரை நம்பிடேன்
தம் வாக்கு மாறா தேவனையே நம்புவேன்-2-நீண்ட

நம்புவோம் நாம் நம்புவோம்
நம் இயேசுவையே நாம் நம்புவோம்-2

Neenda Kaalam Kaathirupathu song lyrics in english

Neenda Kaalam Kaathirupathu
Irudhayaththai elaikkai Seiyumae -2
Aanaal Virumbinathu Varum Vealaiyil
En Pulambal Ellaam Kalipaai Maarumae -2

Nambuvean Naan Nambuvean
En Yesuvaiyae Naan Nambuvean -2

1.Thamathangal Aanalum Nambuvean
Entha Thadaigal Vanthalum Nambuvean
Saathiyamae Ini Illai Entralum
Soozhnilaigal Sariyillai Entralum -2
Sattangalum Maarinathu eNTRALUM
sarva Valla Devanaiyae Nambuvean -2

2.Varumaiyilum Naan Nambuvean
En Sirumaiyilum Naan Nambuvean
Ethirpugal Vanthalum Nambuvean
Yeamattram Vanthalum Nambuvean-2
Tholvigalae Vanthalum Nambuvean
Jeyam Tharum Devanaiyae Nambuvean -2

3.Inba Nearathilum Naan Nambuvean
En Thunba Nearathilum Naan Nambuvean-2
Uyarvaana Soozhnilaiyilum Nambuvean
En Thaalvaana Nilaiyilum Nambuvean
vAAKKU mAARUM manitahrai Nambidean
Tham Vaakku Maara Devanaiyae Nambuvean -2

Nambuvom Naam Nambuvom
Nam Yesuvaiyae Naam Nambuvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christian Medias
      christian Medias
      Logo