நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Naesikiraen Naesikiraen
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Naesikiraen Naesikiraen
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை – 2
யெகோவா ராஃபா வை நேசிக்கிறேன்
சுகத்தை தந்தீரே நேசிக்கிறேன் – 2
யேகோவா நிசியை நேசிக்கிறேன்
ஜெயத்தை தந்தீரே நேசிக்கிறேன் – 2
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை – 2
யெகோவா ஷம்மாவை நேசிக்கிறேன்
கூடவே இருக்கிறீர் நேசிக்கிறேன் – 2
யெகோவா எல்ரோயி நேசிக்கிறேன்
என்னை கண்டீரே நேசிக்கிறேன் – 2
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை – 2
யேகோவா ரூவாவை நேசிக்கிறேன்
மேய்ச்சலை தந்தீரே நேசிக்கிறேன் – 2
யேகோவா ஷாலோ மை நேசிக்கிறேன்
சமாதானம் தந்தீரே நேசிக்கிறேன் – 2
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் உம்மை – 2