பரமண்டலத்திலுள்ள – Paramandalaththilulla Song lyrics
பரமண்டலத்திலுள்ள – Paramandalaththilulla Song lyrics
பரமண்டலத்திலுள்ள
வானோர், நீங்கள் பக்தியாய்,
இந்தப் பூமி எங்குமுள்ள
மண்ணோர், நீங்கள் களிப்பாய்
துதியுங்கள், துதியுங்கள்
பிதா சுதன் ஆவியை.
Paramandalaththilulla Song lyrics in English
Paramandalaththilulla
Vaanoar Neengal bakthiyaai
Intha Boomi Engumulla
Mannoar Neengal Kalippaai
Thuthiyungal Thuthiyungal
Pithaa Suthan Aaviyai