பாரும் தேவா மறையாதிரும் – Paarum Deva Maraiyathirum
பாரும் தேவா மறையாதிரும் – Paarum Deva Maraiyathirum
பாரும் தேவா மறையாதிரும் தேவா
என்னை என்றும் பாரும் தேவா
1. அம்மாவின் கருவில் தெரிந்தெடுத்தீர்
ஆனாலும் நான் உம் சேவை செய்யலை
2. நம்பினோரெல்லாம் விட்டு விட்டு போயிட்டாங்க
ஆனாலும் நீங்க என்னை மறக்கலையே
3. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
என்னை இன்று கொஞ்சம் பாரும் தேவா
Paarum Deva Maraiyathirum song lyrics in English
Paarum Deva
Maraiathirum dhaeva
ennai entrum parum dhaeva-2
1.Ammavin karuvil therinthedutheer
Annalum nan um sevai seyala-2
2.Nambinorelam vittu vittu poytanga
Analalum neenga ennai marakalayae
3.Netrum intrum entrum marathavar
Ennai intrum konjam parum dhaeva