
பாவி கேள் ஏன் கெடுவாய் – Paavi Kael Yean Keaduvaai
பாவி கேள் ஏன் கெடுவாய் – Paavi Kael Yean Keaduvaai
1.பாவி கேள்! ஏன் கெடுவாய்?
கர்த்தர் தாம் இரக்கமாய்
கேட்டுக் கொண்டு நிற்கிறார்,
மோட்ச செல்வம் தருவார்.
2.உன்னைச் சிஷ்டி செய்தவர்
காத்துக் கொண்டு வந்தவர்,
தந்தைபோல நேசமாய்
ஏற்றுக்கொள்வார் தயவாய்.
3.உன்னை ஆவியானவர்
காயம் சுத்தஞ் செய்பவர்;
விசுவாசத்தோடுபார்,
இப்போதுன்னை ரட்சிப்பார்.
Paavi Kael Yean Keaduvaai song lyrics in English
1.Paavi Kael Yean Keaduvaai
Karthar Thaam Erakkamaai
Keattu Kondu Nirkiraar
Motcha Selvam Tharuvaar
2.Unnai Shisti Seithavar
Kaathu Kondu Vanthavar
Thanthaipola Neasamaai
Yeattrukolvaar Thayavaai
3.Unnai Aaviyanavar
Kaayam Suththam Seibavar
Visuvasathodupaar
Ippothunnai Ratchippaar