பிரம்மாண்டம் பிரம்மாண்டமே – En Brammandame
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே – En Brammandame
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே இயேசுவின் அழகோ பிரம்மாண்டமே
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே இயேசுவின் அன்பு பிரம்மாண்டமே
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே
இயேசுவின் படைப்பு பிரம்மாண்டமே
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே
நடத்திடும் விதங்களும் பிரம்மாண்டம்
என் அழகே…
என் உயிரே…
உன் படைப்பில் நான் பிரம்மாண்டமே-2
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே … பிரம்மாண்டம் பிரம்மாண்டமே….
தாயின் வயிற்றில் என்னை அழகாய் படைத்த அழகே
பிரம்மாண்டமே
என்னை அழகாய் உமது சாயலாய் படைத்த அன்பே பிரம்மாண்டமே – என் அழகே…
துன்பங்கள் சூழ்ந்த வேளையில் என்னை அணைத்த அழகே பிரம்மாண்டமே..
உதறின உறவின் கண்களின் முன்னே உயர்த்திய அன்பே பிரம்மாண்டமே – என் அழகே
பாவ வாழ்வில் இருந்த என்னை புதுப்பித்த அழகே பிரம்மாண்டமே
குப்பையின் வாழ்வை தூக்கி உயர்த்திய உமது அன்பே பிரம்மாண்டமே – என் அழகே
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே இயேசுவின் அழகோ பிரம்மாண்டமே
பிரம்மாண்டம் பிரம்மாண்டமே அப்பாவின் சமூகமே பிரம்மாண்டம்: