புல் தூவும் பனியே மடிசாயும் – Pul Thoovum Paniyae Madisayum

Deal Score0
Deal Score0

புல் தூவும் பனியே மடிசாயும் – Pul Thoovum Paniyae Madisayum

புல் தூவும் பனியே மடிசாயும் அழகே
பனிக்கூட நிலவே மலைத்தேனே மன்னவா–2
விண் வாழும் மதியே விளையாட வா
கண்ணே கண்மணியே தவழ்ந்தாட வா–2
கனியே கனிவே நான் ஏந்த வா
ஆராரிரோ ஆரிரரோ–3

1) மாடடையில் மலர்ந்தீரே மழலை மாதவனே
மரகதமே மாம்பூவே தங்கமே பூந்தேனே–2
மனம் தேடும் நிறைவே சின்னச் சித்திரப்பூ விழியே
விண் ஆளும் வேந்தா எம் மண்ணகம் மகிழ வா
கன்னியின் மகனே கந்தையின் அழகே
மந்தையில் சேர வா கொட்டும் பனியில்
வெட்ட வெளியில் துயிலும் பாலகா

2) உரு தரவே உதித்தவனே உச்சி முகர்ந்திட வா
ஏற்றம் தர வந்தவனே அள்ளி அணைக்க வா–2
மென் பஞ்சு தேகம் உனைக் காணவே
வெண்பஞ்சு மேகம் அணை ஆகுதே
கொள்ளை அழகே கொஞ்சும் அமுதே இயேசு பாலகா
மீட்பைத் தரும் மனுவுருவே மனோரஞ்சிதமே

Pul Thoovum Paniyae Madisayum song lyrics in English

Pul Thoovum Paniyae Madisayum Alagae
Panikooda Nilavae Malaitheanae Mannavaa-2
Vin Vaalum Mathiyae Vilaiyada Va
Kannae Kanmaniyae Thavanthaada Va
Kaniyae Kanivae Naan Yeantha Va
Aarariro Aariraro -3

1.Maadadaiyil Malarntheerae Mazhalai Maathavanae
Maragathamae Maampoovae Thangamae Poontheanae -2
manam Theadum Niraive Sinna Siththira Pooviliyae
Vin Aalum Veandha Em Mannagam Magilava
Kanniyin Maganae Kanthaiyin Alagae
Manthaiyil Searava Kottum Paniyil
Vetta Veliyil Thuyilum Paalaga

2.Uru Tharavae Uthithavanae Utchi Mugarnthidava
Yeattram Thara Vanthavanae Alli Anaikkava -2
Men Panju Theagam Unai Kaanavae
Ven Panju Meagam Anai Aaguthae
Kollai Alagae Konjum Amuthae Yesu Paalaga
Meetpai Tharum Manuuruvae Manoranjithamae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo