மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics
மனமிரங்கும் ராஜா – Manamirangum Raja song lyrics
மனமிரங்கும் ராஜா
எங்கள் மீது எங்கள் தேசத்தின் மீது..
மனமிரங்கும் ராஜா
எங்கள் மீது எங்கள் ஜனத்தின் மீது..(2)
திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் அழைக்கிறோம்..
திறப்பிலே நின்று கண்ணீருடன் ஜெபிக்கிறோம் உம்மை அழைக்கிறோம்..
உம் ரத்தத்தால் சுத்திகரியும்
உம் தழும்புகளால் குணமாக்கும்(2)
– மனமிரங்கும்
வாதை உன் கூடாரத்தை அணுகாதென்று சொன்னவரே என்னை காப்பவரே..(2)
உம் ரத்தத்தால் சுத்திகரியும்
உம் தழும்புகளால் குணமாக்கும்(2)
-மனமிரங்கும்
உதவியை தேடி அலைகிறோம்
உம்மையே நோக்கி பார்க்கின்றோம்..(2)
உம் ரத்தத்தால் சுத்திகரியும்
உம் தழும்புகளால் குணமாக்கும்(2)
-மனமிரங்கும்
Manamirangum Raja song lyrics
Manamirangum Raaja
Engal meethu engal thesathin meethu
Manamirangum Raaja
Engal meethu engal janathin meethu(2)
Thirapiley nindru kanneerudan jebikirom azlaikirom
Thirapiley nindru kanneerudan jebikirom ummai azlaikirom
Um rathathal suthigarium
Um thalumbugalal gunamaakum(2) -manamirangum
Vaathai un kuudarathai anugathendru
sonnavarey ennai kaapavarey(2)
Um rathathal suthigarium
Um thalumbugalal gunamaakum(2) -manamirangum
Uthaviyai thedi alaigirom
Ummaiyey nokki parkinrom
Um rathathal suthigarium
Um thalumbugalal gunamaakum(2)-manamirangum