மாரநாதா அல்லேலூயா – Maranatha Alleluya
மாரநாதா அல்லேலூயா – Maranatha Alleluya
வருகிறார் இயேசு
சீக்கிரம் வருகிறார்
ஆயத்தமாகுவேம்
இயேசுவை சந்திக்கவே
மாரநாதா அல்லேலூயா-(4)
1.உழைப்போம் இயேசுவுக்காக
உண்மை மனதுடன்
ஊக்கமான அன்புடனே
உன்னதரின் சேவை செய்வேன்
2.அவனவன் கிரியைக்காக
அவர் அளிக்கும் பலனோடே
அந்த நாளில் வருவதால்
இயேசுவை கண்டு ஆனந்தின் போம்
3.கர்த்தருக்குள் மரித்தோர்கள்
முதலாய் எழுவார்கள்
அவர் சித்தம் செய்வோரை
அவரண்டை சேர்த்திடுவார்