மாற்றீரென் கவலை அருள் பெற – Mattreeren Kavalai Arul Pera

Deal Score0
Deal Score0

மாற்றீரென் கவலை அருள் பெற – Mattreeren Kavalai Arul Pera

பல்லவி

மாற்றீரென் கவலை அருள் பெற;-மிக
மாற்றியே ‘கலி தீர்த்தீர் உமது மகிமையை நிறைவேற்றி

சரணங்கள்

1.சமானவரசே, நீர் தந்தை
சமானவரசே,நீர்-ஒரு
சந்திர ‘பதம் போல் சுடரே விடுத்தீர்,
தாசனுரு வெடுத்தீர்.

2.சூதலகையை நீக்கி, அழலின்
சூதலகையை நீக்கி-என் கை
தூக்கி, உலகிடர் போக்கி, எமையே
துதிக்கவும் “மயலாக்கி,

3.சடலமுலகம் சூது; பொல்லாச்
சடலமுலகம் சூது;-இது
தகாததின் மடவாது கொடியது;
சஞ்சலம் இனி யேது?

4.நலங் கடனை வழுவி, சுகிர்தன்
நலங் கடனை வழுவி;வழி
நழுவி விழுமெனைக் கழுவி அழகாய்
நலமாக்கவே வருவீர்.

Mattreeren Kavalai Arul Pera song lyrics in English

Mattreeren Kavalai Arul Pera Miga
Maattriyae Kali Theerththeer Umathu Magimaiyai Niraivettri

1.Samaanavarasae Neer Thanthai
Samaanavarasase Neer Oru
Santhira Patham Poal Sudarae Vidutheer
Thasanuru Vedutheer.

2.Soothalagaiyai Neekki Alalin
Soothalagaiyai Neekki En Kai
Thookki Ulagidar Pokki Emaiyae
Thuthikkavum Mayalakki

3.Sadalamulagam Soothu Polla
Sadalamulagam Soothu Ithu
Thagathathin Madavaathu Kodiyathu
Sanjalam Ini Yeathu

4.Nalang Kadanai Vazhuvi Sugirthan
Nalang Kadanai Vazhuvi Vazhi
Nazhuvi Vizhumena Kazhuvi Azhagaai
Nalamakkavae Varuveer.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo