முடிந்தது எல்லாம் முடிந்தது – Mudinthathu Ellam Mudinthathu
முடிந்தது எல்லாம் முடிந்தது
என் இயேசு சிலுவையில் சொன்னார்
எல்லாம் முடிந்தது
முடிந்தது எல்லாம் முடிந்தது
என் பாவம் சாபம் தரித்திரம்
எல்லாம் முடிந்தது
முடிந்தது (எல்லாம்) முடிந்தது
இயேசு எல்லாம் எனக்காய்
செய்து முடித்ததால்-2-முடிந்தது
1.அவர் சிலுவையை எடுத்தார்
நம் எதிரியை அடித்தார்
நம் கரத்தை பிடித்தார்
தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்-2-முடிந்தது
2. நம் விலையை கொடுத்தார்
நம் இடத்தை எடுத்தார்
மரித்து மீண்டும் உயிர்த்தார்
புதிய துவக்கம் அளித்தார்-2-முடிந்தது
முடிந்தது நேரம் முடிந்தது
என் சாபம் தரித்திரம் வியாதிக்கு
நேரம் முடிந்தது-2
Mudinthathu Ellam Mudinthathu Lyrics in English
Mudinthathu Ellam Mudinthathu
En Yesu Siluvayil Sonnaar
Ellam Mudinthathu
Mudinthathu Ellam Mudinthathu
En Paavam Saabam Tharithiram
Ellam Mudinthathu
Mudinthathu (Ellam) Mudinthathu
Yesu Ellam Enakku Seithu Mudithathaal-2-Mudinthathu
1.Avar Siluvayai Eduththaar
Nam Ethiriyai Adiththaar
Nam Karaththai Pidiththaar
Tham (Niththiya) Jeevanai Koduththar-2-Mudinthathu
2.Nam Vilayai Koduththar
Nam Idaththai Eduththaar
Mariththu Meendum Uyirththaar
Puthiya Thuvakkam Aliththaar-2-Mudinthathu
Mudinthathu Neram Mudinthathu
En Saabam Tharithiram Viyaathikku
Neram Mudinthathu-2
Mudinthathu | முடிந்தது (Official) | Joseph Aldrin |