யாரோ இவர் யாரோ – Yaaro Ivar Yaaro
யாரோ இவர் யாரோ – Yaaro Ivar Yaaro
யாரோ இவர் யாரோ -2
இவர் அன்பின் உருவோ
அமுதத்தின் நிலவோ பூரணமானவரோ-2
– யாரோ இவர் யாரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆராரிராரிரரோ-2
1. விண்ணகம் துறந்தவரோ இவர்
புல் மீது தவழ்தவரோ-2
புவி மீட்க வந்தாய்
புகலிடம் தந்தாய் -2
துணையாய் வந்தவரே- எனக்கு துணையாய் வந்தவரே
– யாரோ இவர் யாரோ
2. அழகினில் சிறந்தவரே இவர்
ஆலோசனைக் கர்த்தரே-2
சாரோனின் ரோஜா
லீலியின் புஷ்பம் -2
பாதைக்கு தீபம் நீரே- எந்தன்
பாதைக்கு தீபம் நீரே
– யாரோ இவர் யாரோ
Yaaro Ivar Yaaro song lyrics in english
Yaaro Ivar Yaaro-2
Evar Anbin Uruvo
Amuthaththin Nilavo Pooranamanavaro-2
Yaaro Ivar Yaaro
Aariraro Aariraro
Aariraro-2
1.Vinnagam Thuranthavaro Evar
Pul Meethu Thavalnthavaro-2
Puvi Meetka Vanthaai
Pugalidam Thanthaai-2
Thunaiyaai Vanthavarae Enakku Thunaiyaai Vanthavarae
Yaaro Ivar Yaaro
2.Alaginil Siranthavarae Evar
Aalosanai Kartharae-2
Saronin Roja
Leeliyin Pushpam-2
Paathaikku Deepam Neerae Enthan
Paathaikku Deepam Neerae
Yaaro Ivar Yaaro