வனையும் மண்ணான என் வாழ்வை – Vanaiyum Mannaana En Vaazhvai
வனையும் மண்ணான என் வாழ்வை – Vanaiyum Mannaana En Vaazhvai
“வனையும்”
மண்ணான என் வாழ்வை வனையும்-களி
மண்ணான என் வாழ்வை வனையும்
தேவா மனமிரங்கும்-2
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கிடுமே-2
உம்மைப் போல் மாற்றிடுமே-என்னை
உம்மைப்போல் மாற்றிடுமே-2
வனையும் முழுவதுமாய்-2
1.திசைமாறும் என் படகினை
நேர்வழி படுத்துமையா
புயல்கள் வீசும் என் வாழ்வினில்
அமைதித் தாருமையா
தள்ளாடி நடந்த என் வாழ்வினை
உருவமாய் வனையுமையா-2
வனையும் முழுவதுமாய்-2
2.பிறரால் தள்ளப்பட்ட இந்தக் கல்லை
மூலைக்கல்லாய் மாற்றினீரே
அவமானம் நிறைந்த என் வாழ்வை
மகிமையாய் நிரப்பினீரே
உடைந்தேன் தவறினேன்
மறுபடியும் வனைந்தீர்-2
வனைந்தீர் முழுவதுமாய்-2
Vanaiyum Mannaana En Vaazhvai song lyrics in English
“VANAIYUM”
Mannaana En Vaazhvai Vanaiyum-Kali
Mannaana En Vaazhvai Vanaiyum
Dhaevaa Manammirangum-2
Kuraivulla paaththiram Naan
Kuraivugal Neekkidumae-2
Ummaippol Maatridumae – Ennai
Ummaippol Maatridumae
Vanaiyum -2
1.Thisaimaarum En Padaginai
Naervazhip Paduthumamiya
Puyalgal Veesum En Vaazhvinil
Amaidhith Thaarummiyaa
Thallaadi Nadandha En Vaazhvinai
Uruvamaai Vanaiyummaiyaa-2
Vanaiyum Muzhuvadhumaai-2
2.Piraraal Thallappatta Indhakkallai
Moolaikkallai Maatrineerae
Avamaanam Niraindha En Vaazhvai
Magimaiyaai Nirappineerae
Udaindhaen Thavarinaen
Marupadiyum Vanaindheer-2
Vanaindheer Muzhuvadhumaai-2