வருத்தப்பட்டு பாரம் சுமந்தது – Varuthapattu Baaram Sumanthathu

Deal Score0
Deal Score0

வருத்தப்பட்டு பாரம் சுமந்தது – Varuthapattu Baaram Sumanthathu

வருத்தப்பட்டு பாரம் சுமந்தது போதும்
கட்டப்பட்ட வாழ்க்கையில் இருந்தது போதும்
துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பாக மாறும்

ஜீவனும் வந்ததே சுகமும் வந்ததே
பெலனும் வந்ததே ஆறுதல் வந்ததே

1.தாங்க முடியாத தவிப்பில் மூழ்கி
சோதனையின் சூலையில் பொசுங்கிடும் போது
சொந்தங்களெல்லாம் பகையாக நின்ற போது
அவமானப்படுத்தி பேசியபோது

2. செய்யாத குற்றத்தை என் மேலே சுமத்தி
சிறை பிடிக்க வைத்தானே பொல்லாத சாத்தன்
பெற்றவர் கூட தள்ளிவிட்டபோது
போதித்தவர் கூட புரியாத போது

3. விசுவாசத்தாலே அசையாமல் நின்றேன்
வாய் மேலே கை வைத்து பேசாமல் நின்றேன்
மீட்பர் வந்தாரே கரத்தால் அனைத்தார்
இனிமேல் வாழ்க்கை வளமானதே

Varuthapattu Baaram Sumanthathu song lyrics in English

Varuthapattu Baaram Sumanthathu pothum
Kattapatta Vaalkkaiyil Irunthathu Pothum
Thukkangal Ellam Santhosamaai Maarum
Kanneerin Pallathakku Kalippaga Maarum

Jeevanum Vanthathae Sugamum Vanthathae
Belanum Vanthathae Aaruthal Vanthathae

1.Thaanga Mudiyatha Thavippil Moolgi
Sothanaiyin Soozhaiyil Posungidum Pothu
Sonthangalellam Pagaiyaga Nintra Pothu
Avamanapaduthi Peasiyapothu

2.Seiyatha Kuttraththai En Malae Sumaththi
Sirai Pidikka Vaiththanae Pollatha Saaththan
Pettravar Kooda tHallivitta Pothu
Pothtithavar Kooda Puriyatha Pothu

3.Visuvasathalae Asaiyamal Nintrean
Vaai Malae Kai Vaithu Peasamal Nintrean
Meetpar Vantharae Karathaal Anaithar
Inimael Vaalkkai Valamanathae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo