வானமும் பூமியும் படைத்தவரே – Vanamum Bhoomium Padaithavare
வானமும் பூமியும் படைத்தவரே – Vanamum Bhoomium Padaithavare
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
பார் போற்றும் வேந்தனே
பரம ராஜாவே ஆ ஆ
பார் போற்றும் வேந்தனே பரம ராஜாவே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
வானமும் பூமியும் படைத்தவரே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
அதிசயமானவரே அகிலத்தை ஆள்பவரே
ஆலோசனைக் கர்த்தரே பெரியவர் நீரே
அதிசயமானவரே அகிலத்தை ஆள்பவரே
ஆலோசனைக் கர்த்தரே பெரியவர் நீரே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
வல்லமை உள்ளவரே அலகையை வென்றவரே
நித்திய பிதாவே பெரியவர் நீரே
வல்லமை உள்ளவரே அலகையை வென்றவரே
நித்திய பிதாவே பெரியவர் நீரே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
சமாதான பிரபுவே சகலமும் செய்பவரே
சரித்திர நாயகனே பெரியவர் நீரே
சமாதான பிரபுவே சகலமும் செய்பவரே
சரித்திர நாயகனே பெரியவர் நீரே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
பார் போற்றும் வேந்தனே பரம ராஜாவே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே
வானமும் பூமியும் படைத்தவரே