வாரும் வாரும் என தடி – Vaarum Vaarum Enathadi
வாரும் வாரும் என தடி – Vaarum Vaarum Enathadi
பல்லவி
வாரும், வாரும்;-என தடி-வந்து சேரும்.
அனுபல்லவி
ஆரானாலும், துர்ப்பாவியன் ஆயினும்,
அச்சம் இல்லாமலே இக்ஷண மேவியே? –வாரும்
சரணங்கள்
1.பாரம் சுமந்து தவிப்பவரே,-கன-பாடுகள் நிறைந்திருப்பவரே,
ஆறுதல், தேறுதல் அளிக்கிறேன், என்று
அன்புடன் சொல்ல யான், பின்னும் தடை ஏது?
2.தாகம் மிகுந்தவரே, வாரும்;-பதில்-தரவும் பணம் இன்றி வாரும்;
தீர்த்துக்கொள்ளும் தடை இல்லாமலே
சந்தோஷமே பெற இந்தத் தருணமே.
3.’தீவிதிராட்சரசமும்கொளும்,-மிக-திருப்திசெய்யும் அமுதும்கொளும்;
தாவீதின் நிச்சயக்கிருபை யாவையும்
சந்தத உடன்படிக்கையே செய்வோம்.
4.ஜெபதபத்தோடு சேர வாரும், வெகு.திட நம்பிக்கையோ டேகி வாரும்;
உவமை ஏதும் இலாத தயாள நல்
உருக்க மேவிய கிறிஸ்துஏசு நான்.
Vaarum Vaarum Enathadi song lyrics in English
Vaarum Vaarum Enathadi Vanthu Searum
Aaraanalum Thurppaaviyan Aayinum
Atcham Illamalae Itchana Meaviyae
1.Paaram Sumanthu Thavippavarae Kana Paadugal Niranthirupavarae
Aaruthal Thearuthal Alikkirean Entru
Anbudan Sollayaan Pinnum Thadai Yeathu
2.Thaagam Migunthavarae Vaarum Pathil Tharavum Panam Intri Vaarum
Theerthukollum Thadai Illamalae
Santhosamae Peara Intha Tharunamae
3.Theevithiratchamum Kolum Miga Thirupthi Seiyum Amuthum Kolum
Thaavithin Nitchaya Kirubai Yaavaiyum
Santhatha Udanpadikkaiyae Seivom
4.Jebathabathodu Seara Vaarum Vegu Thida Nambikaiyodeagi Vaarum
Uvvamai Yeathum Ilatha Thayala Nal
Urukka Meaviya Kiristhu Yesu Naan