விண்மீன்கள் கண் சிம்மி – Vinmeengal kan chimmi
விண்மீன்கள் கண் சிம்மி – Vinmeengal kan chimmi
விண்மீன்கள் கண் சிம்மி மந்தாரம்
சிறுதூவி தூவானம் ஒளிசிந்தி பூதுப்பாடல் ஸ்ருதிபோடு
இம்மண்ணில் ராஜா பிறந்தார்
ராஜ ராஜா இயேசு பிறந்தார்
ஆடுவோம் பாடுவோம் மகிழ்ந்திடுவோம்
வானின் நாதர் பூவின் ராஜா
ராஜாதி ராஜா உதயம் ஆனார்
மா பாவம் போக்கவே
பரத்தோடு சேர்க்கவே
அருள் செய்ய வந்தவர்
திருநாதர் பிறந்தார்
மேய்ப்பர்கள் ஒன்றாவார்
அரசரிடம் சென்று நேச குமரனுக்கு
கூறினார் அன்பளிப்பு – (ஆடுவோம்…)
மனிதர்காய் பூவில் வந்தார்
மரியாளின் குமாரன்தான்
அன்பான குமாரன்தான்
நள்ளிரவில் வந்தவதரித்தார் – (ஆடுவோம்…)
Vinmeengal kan chimmi song lyrics in english
Vinmeengal kan chimmi mantharam siru thoovi
Thoovanam olisinthi puthu paadal Shruthi podu-2
Immanil raaja piranthaar raaja raaja yaesu piranthaar-2
(Chorus)
Aaduvom paaduvom magizhntheeduvom
Vaanin naathar poovin raaja raajathi raaja udhayamaanar
(Ru ru ru)
(La la la)
1.Maapaavam pokavae parathodu saerkavae
Arul seiya vanthavar
Thirunaathar piranthar-2
Maepargal ontravaar arasaridam sentru
Naesa kumaaranuku
Koorinar anbalipu
(Chorus : Aaduvom paaduvom)
(Oo oo oo)
(Ding dong ding dong)
2.Manitharkaai poovil vanthaar
mariyalin kumaranthaan anbana kumaaranthaan
nalliravil vanthavatharithaar nalliravil vanthavatharithaar.
(Chorus : Aaduvom paaduvom)