ஹோலி ஹோலி ஜாலி ஜாலி-HOLY HOLY JOLLY JOLLY
ஹோலி ஹோலி ஜாலி ஜாலி
HOLY HOLY JOLLY JOLLY
இயேசு ராஜா வந்துவிட்டார் கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம்
புது வாழ்வு இயேசு தந்தார்
புது ஜீவன் இயேசு தந்தார்
சந்தோஷம் பொங்குதே
இயேசு அப்பாவின் சந்நதியில்
புது பாடல் இயேசு தந்தார்
புது கிருபை இயேசு தந்தார்
ஆனந்தம் பொங்கிடுதே
இயேசு அப்பாவின் சந்நதியில்
பரிசுத்த வாழ்வு தந்தார்
பரிசுத்த ஆவி தந்தார்
பரிசுத்தம் பெருகிடுதே
இயேசு அப்பாவின் சந்நதியில்