
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – YESU NAMATHIL ELLAM KODUM
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – YESU NAMATHIL ELLAM KODUM
ACM MINISTRY NEW SONG
YESU NAMTHIL ELLAM KODUM –
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும்
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் (-4)
நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
( 1 )குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் -(2)
முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
( 2 )குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
( 3 )உண்மையாய் தேடி வந்தால் உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2)
உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)
இயேசு நாமத்தில்
எல்லாம் கூடும் -(4)
SONG & LYRICS – MALA MARGRET
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே