என்னை நடத்திடும் அன்பு – Ennai Nadathidum Anbu

Deal Score+2
Deal Score+2

என்னை நடத்திடும் அன்பு – Ennai Nadathidum Anbu

Tamil :

என்னை நடத்திடும் அன்பு இயேசுவே
உம்மையே நம்புவேன்
என்னை காத்திடும் அன்பு தெய்வமே
உம்மையே நம்புவேன் – (2)

நன்றி சொல்லி பாடிடுவேன்
உம் பாதையில் நான் நடப்பேன் – (2)

1. பாவி என்று என்னை தள்ளிடாமல்
உம் பிள்ளையாய் என்னை அழைத்தீரே – (2)

2. யாருமில்லா என்னை தேடி வந்து
உம் அன்பினால் என்னை அணைத்தீரே – (2)

Ennai Nadathidum Anbu Lyrics in English

Ennai Nadathidum Anbu Yesuve
Ummaye Nambuven
Ennai Kaathidum Anbu Deivame
Ummaye Nambuven – (2)

Nandri Solli Paadiduven
Um Paadhayil Naan Nadapaen – (2)

1. Paavi Endru Ennai Thallidaamal
Um Pillaiyaai Ennai Azhaitheerae – (2)

2. Yaarumilla Ennai Thedi Vandhu
Um Anbinaal Ennai Anaitheerae – (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo