
கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum
கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum
1. கர்த்தரோடு நாமும்
நித்தமும் நடந்தால்
எத்தனை மகிமை அருள்வார்;
நம்மில் வசிப்பாரே
அவர் சித்தம் செய்து
நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால்
நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்
இயேசுவில் மகிழ்ந்திட வேறு வழி இல்லை
2. நிழலோ மேகமோ
திகிலோ பயமோ
அவர் முன்னே அணுகிடாதே
சந்தேகம் நீங்கிடும்
கண்ணீரொழிந்திடும்
நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே
3. துக்கம் பாரமும் நாம்
சகித்திடும் வேளை
ஈவாரே பலன் நம் வேலைக்கு
கண்ணீர் கவலையும்
திண்ணம் மாற்றிடுவார்
நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே
4. பலிபீடத்தின் மேல்
படைத்திடும் வரை
அறிந்திடோம் நாம் அவரன்பை
கிருபை மகிழ்ச்சி
கிடைத்திடச் செய்வார்
நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே
5. அவர் பாதத்திலே,
அமர்ந்திருப்போமே,
அவரோடு வழி நடப்போம்;
சொல்வதையே செய்வோம்,
பயமின்றிச் செல்வோம்
நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே
1.Karththarodu Naamum
Niththamum Nadanthaal
Eththanai Magimai Arulvaar
Nammil Vasippaarae
Avar siththam Seithu
Nambiyae Naanum Keelppadinthaal
Nambiyae Naam Keezhpadinthiduvom
Yesuvil Magilnthida Vearu Vazhi Illai
2.Nilalo Meagamo
Thigilo Bayamo
Avar Munnae Anukidaathae
Santhekam Neenkidum
Kanneerollinthidum
Nambiyae Naanum Keelppadinthaal
3.Thukkam Paaramum Naam
Sagiththidum Veallai
Eevaarae Balan Nam Vealaikku
Kanneer Kavalaiyum
Thinnam Maattriduvaar
Nambiyae Naanum Keelppadinthaal
4.Balibeedaththin Meal
Padaithidum Varai
Arinthidom Naam Avaranbai
Kirubai Magilchi
Kidaithida Seivaar
Nambiyae Naanum Keelppadinthaal
5.Avar Paathaththil
Amarinthirupomae
Avarodu Vazhi Nadappom
Solvathaiyae Seivom
Bayamintri Selvom
Nambiyae Naanum Keelppadinthaal
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்