தேவ பெலன் தேவ பெலன் – Deva Belan Deva Belan
தேவ பெலன் தேவ பெலன் – Deva Belan Deva Belan
சரணங்கள்
1. தேவ பெலன்! தேவ பெலன்
இயேசு வாக்களித்த
தேவ பெலன் தேவை
2. பெந்தெகோஸ்தெனும் நாளில்
அப்போஸ்தலர் மேலே
வந்த பெலன் தேவை
3. கூடி ஜெபித்தபோது
கூடி விஸ்வாசமாய்
அப்போஸ்தலர் ஜெபித்த போது வந்த பெலன் தேவை
4. மூவாயிரம் பேர் ஒன்றாய்
மூவாயிரம் பேர் ஒன்றாய்
ஓர் நாளில் மனமாற்றிய தேவ பெலன் தேவை
Deva Belan Deva Belan song lyrics in english
1.Deva Belan Deva Belan
Yeasu Vaakkaliththa
Deva Belan Theavai
2.Penthekosthennum Naalil
Apposthalar Mealae
Vantha Belan Theavai
3.Koodi JebiththaPothu
Koodi Viswaasamaai
Apposthalai Jebiththa Poothu Vantha Belan Theavai
4.Moovaayiram Pear Ontraai
Moovaayiram Pear Ontraai
Oor Naalil Manamattriya Deva Belan Theavai
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்