
பரிசுத்தர் இயேசு பிறந்தார் – Parisuthar Yesu Pirandhaar Lyrics
பரிசுத்தர் இயேசு பிறந்தார் – Parisuthar Yesu Pirandhaar Lyrics
பரிசுத்தர் இயேசு பிறந்தார் பெத்லகேமில்
வார்த்தையானவர் வந்தார்
மனித ரூபத்தில்(2)
Happy Christmas Blessed Christmas
என்று சொல்லி வாழ்த்திடுவோம்
Happy Christmas Blessed Christmas
என்று சொல்லி கொண்டாடுவோம்
1.நீதியின் சூரியன் இயேசு பிறந்தார்
வெளிச்சம் உதித்தது
இருளெல்லாம் மறைந்தது(2)
பிதாவின் மைந்தனே
உந்தன் வருகையால்
எந்தன் வாழ்க்கையே
மகிழ்ச்சியாய் மாறிற்றே(2)
2.ஜீவன் உண்டான நாள்முதலாய்
ஒருவரும் என்னைத் தேடி வந்ததில்லை
இயேசு மாத்ரமே என்னை மீட்கவே
வந்து பிறந்தார் இந்த உலகத்திலே(2)
3.பிதாவுக்கு இவர் நிகரான தெய்வம்
தன் இடத்தை விட்டு இறங்கி வந்தார்
என்னை இணைத்திட்டார்
பிதாவின் கரத்தோடே
ஆடல் பாடல் என் சபைக்குள்ளே(2)
Parisuthar Yesu Pirandhaar Song Lyrics in English – Yesu Pirandhaar Christmas Song Lyrics
Parisuthar Yesu Pirandhaar Bethlagamil
Vaarthaiyanavar Vandhaar Manidha Roobathil
Happy Christmas Blessed Christmas
Yendru Solli Vazhthiduvoam
Happy Christmas Blessed Christmas
Yendru Solli Kondaaduvoam-(2)
1.Needhiyin Sooriyan Yesu Pirandhaar
Velicham Udhithadhu Irulellaam Maraindhadhu (2)
Pidhaavin Maindhaneh Undhan Varugaiyaal
Yendhan Vazhkaiyeh Magizhchiyaai Maaritreh (2) -Happy (2)
2.Jeevan Undaana Naal Mudhalaai
Oruvarum Yennai Thedi Vandhadhilai-(2)
Yesu Maathrameh Yenai Meetkaveh
Vandhu Pirandhaar Indha Ulagathileh-(2) -Happy (2)
3.Pidhaavuku Ivar Nigaraana Dheivam
Thannidathai Vitu Irangi Vandhaar-(2)
Yennai Inaithitaar Pidhaavin Karathodeh
Aaadal Paadal Yen Sabaikulleh (2) -Happy(2)
Parisuthar Yesu Pirandhaar Bethlagamil
Vaarthaiyanavar Vandhaar Manidha Roobathil
Happy Christmas Blessed Christmas
Yendru Solli Vazhthiduvoam (2)
Happy Christmas Blessed Christmas
Yendru Solli Kondaaduvoam-(2)