
வாழ்க்கை ஜோராக – Vazhkai joraka song lyrics
Lyrics
வாழ்க்கை ஜோராக கானம் நான் பாட
மனசு புதுசாகுது
உசுர கொடுத்து உன்ன மீட்க
உனக்காக வந்தாரையா
நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும் (அவர்) -2
காலரத்தான் தூக்கின்னு
திமுராட்டம் சுத்தி வரும்
புள்ளிங்கெல்லாம் செதரும் நேரம்
அன்பான உள்ளத்தோட தாழ்மையாய் சுத்தி வரும்
புள்ளிங்கோல்லாம் உயரும் நேரம்…
கடங்தது கிடைக்கும்னு நினைச்சது நடக்கும்னு
டிரீம்ல வாழதடா
நடப்பத நெஞ்சில் வச்சு அவரோட கைக்கோத்தா
எட்டாத தூரம் இல்லடா
– நெனச்சாலே
மன்னிக்க மறுக்க அவர் மனுஷனும் இல்ல
எட்டி உதைக்க எதிரியும் இல்ல
கட்டி அனைச்சி தாங்கி சுமக்க
தேடி வந்தாரையா….
நல்ல செய்தியை நெஞ்சுக்குள்ள ஏத்துக்கோ
தேடி வந்தவர சலூய்ட் பண்ணி ஏத்துக்கோ
தோளில் சாஞ்சு அட்வய்சக் கேட்டா
வாழ்க்க ஜோராகும்டா
– நெனச்சாலே