Vinnaga Devanae Mannil Christmas song lyrics – விண்ணக தேவனே மண்ணில்

Deal Score0
Deal Score0

Vinnaga Devanae Mannil Christmas song lyrics – விண்ணக தேவனே மண்ணில்

1.விண்ணக தேவனே மண்ணில் வந்துதித்தார் மாந்தரை மீட்கவே மன்னவர் ஜெனித்தார்
பரலோகம் துறந்து பாவியை தேடியே
பரிசுத்தமாக்கவே பாரில் வந்துதித்தார்

விண்மீன்கள் ஜொலி ஜொலிக்க
விண்தூதர் பாட்டு பாட உன்னத தேவனுக்கு அல்லேலுயா

  1. கடும் குளிர் ராவினில் கன்னியின் மடியினில்
    கந்தை கோலமாய் தாழ்மையின் ரூபமாய் அன்பின் அவதாரமாய் அருள் ஆனந்தமாய் மகிமை நிறைந்தவராய் மேசியா பிறந்தாரே
  2. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமை தேவனே நித்திய பிதா அவர் சமாதான பிரபு அவர் அரசாளும் ராஜனே இம்மானுவேலரே இயேசு ரட்சகரே

Vinnaga Devanae Mannil Tamil Christmas song lyrics in English

Vinnaga Devanae Mannil Vanthuthithaar
Maantharai meetkavae
Mannavar Jenithaar
Paralogam thuranthu paaviyai theadiyae
Parisuththamakkavae Paaril Vanthuthithaar

Vinmeengal joli jolikka
Vin thoothar paatti paada unnatha devanukku Alleluya

2.Kadum Kulir Raavinil Kannilyin madiyinil
Kanthai kolamaai thaalmaiyin roobamaai Anbin avatharamaai
Arul aananthamaai Magimai nirainthavaraai measiya pirantharae

3.Athisayamanavar aalosanai arthar vallamai devanae niththiya
Pitha avar samathana pirabhu avar arasalaum rajanae
Immanuvelarae yesu ratchakarae

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo