ஒரு பட்டாம்பூச்சி – Oru Pattaam Poochi

Deal Score0
Deal Score0

ஒரு பட்டாம்பூச்சி – Oru Pattaam Poochi Butterfly Tamil Christian song lyrics tune by Rev. Hosanna K Joseph and sung by Joshua Joseph.

ஒரு பட்டாம்பூச்சி என்னிடம் சொன்னது பதறாதே
ஒரு காட்டு புஷ்பம் என்னிடம் சொன்னது கலங்காதே – 2

நம்பிக்கை அகன்றிடினும்
நேசித்தோர் வெறுத்திடினும்
படைத்தவர் நடத்திடுவார்
கலங்காதே – 2

தோல்விகள் சூழ்ந்ததால்
துவண்டு போனதென்ன
துக்கங்கள் மேற்கொண்டதால்
கலங்கிப் போனதென்ன
உன் வாழ்வை அழகாக்க
அலங்கோலம் அவரானார்
கலங்காதே திகையாதே – 2

பாவங்கள் பாரங்கள் உன்
கனவை சிதைத்ததென்ன
வியாதிகள் வேதனை உன்னை
முடக்கி போட்டதென்ன
மாராவும் மதுரமாகும்
மனக்கிலேசம் மறைந்துபோகும்
கலங்காதே
திகையாதே

இதயம் கேட்டவர்கள்
சதையை நோக்கிடலாம்
உன்னைப் படைத்தவரோ
கைவிடாரே.

ஒரு பட்டாம்பூச்சி song lyrics, Oru Pattaam Poochi song lyrics. Tamil songs

Oru Pattaam Poochi song lyrics in English

Oru Pattam Poochi Ennidam Sonnathu Patharathae
Oru Kaattu Pushpam Ennidam Sonnathu Kalangathae -2

Nambikkai Agantridinum
Nesithoar Veruthidinum
Padaithavar Nadathiduvaar
Kalangathae -2

Tholvigal Soolnthathaal
Thuvandu Ponathenna
Thukkangal Mearkondathaal
Kalangi Ponathenna
Un Vaalvai Alakakka
Alankolam Aavaranaar
Kalangathae Thigaiyathae -2

Paavangal Paarangal un Kanavai
Sithaithathenna
Viyathigal Vedhanai Unnai
Mudakki Pottathenna
Maaravum Mathuramagum
Manakileasam Marainthupogum
Kalangathae Thigaiyathae -2

Idhayam Keattavargal
Sathaiyai Nokkidalaam
Unnai Padaithavaro
Kaividarae.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo