இயேசப்பா நீங்க மட்டும் – Yessppa Neenga Mattum
இயேசப்பா நீங்க மட்டும் – Yessppa Neenga Mattum Pothumpa Tamil Christian song lyrics,written tune and sung by Sharon Freshya.
உங்க பிரசன்னம் இல்லாத ஒரு நாளும் வேண்டாம்
உங்க கிருபை இல்லாத ஒரு நிமிஷமும் வேண்டாம்
உங்க சமுகம் இல்லாத ஒரு ஓட்டமும் வேண்டாம்
நீங்க இல்லாம எனக்கொரு வாழ்க்கையும் வேண்டாம்
இயேசப்பா நீங்க மட்டும் போதும்பா
இயேசப்பா உங்க சமுகம் போதும்பா
- உங்க முகத்தைப் பார்க்க ஆசை
உங்க குரலைக் கேட்க ஆசை
உம்மோடு எந்நாளும் நடக்க ஆசை
உங்க சித்தம் அறிந்து அதை செய்ய ஆசை - உம்மோடு வாழ ஆசை
உம்மோடு பழக ஆசை
உங்க அன்பின் கதகதப்பில் இருக்க ஆசை
உம்மை அதிகமதிகமாய் ருசிக்க ஆசை - உம்மோடு பேச ஆசை
என் மனதைத் திறக்க ஆசை
உங்க நேச மார்பினில் சாய ஆசை
இந்த உலகை மறந்து உம்மில் மகிழ ஆசை
இயேசப்பா நீங்க மட்டும் song lyrics, Yessppa Neenga Mattum song lyrics. Tamil songs
Yessppa Neenga Mattum Pothumpa song lyrics in English
Unga Pirasannam Illatha Oru Naalum Vendaam
Unga Kirubai Illatha Oru Nimishamum Vendaam
Unga Samugam Illatha Oru Oottamum Vendaam
Neenga Illama Enakkoru Vaalkkaiyum Vendaam
Yessppa Neenga Mattum Pothumpa
Yesappa Unga Samugam Pothumba – Yesappa Neenga Mattum Pothum
1.Unga Mugaththai paarkka Aasai
Unga Kuralai keatka Aasai
Ummodu Ennaalum Nadakka Aasai
Unga Siththam Arinthu Athai Seiya Aasai
2.Ummodu Vazha Aasai
Ummodu palaga Aasai
Unga Anbin Kathakathappil Irukka Aasai
Ummai Athikamathikamaai Rusikka Aasai
3.Ummodu Pesa Aasai
En Manathai Thirakka Aasai
Unga Nesa Maarbinil Saaya Aasai
Intha Ulagai Maranthu Ummil magila Aasai