கூடவே இரும் என் ஆத்ம நேசரே – Koodave Irum En Aathma Nesarae Tamil Christian song Lyrics, Tune and Composed by Livingstone Michaelraj.
கூடவே இரும் என் ஆத்ம நேசரே
கூடவே இரும் என் நேசர் இயேசுவே
1.எப்போதும் என்னோடு கூடவே இரும்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதிரும்
2.எதை இழந்தாலும் நான் உம்மை இழப்பேனோ
எதை மறந்தாலும் உம் அன்பை மறப்பேனோ
3.நீர் என்னோடிருந்தாலே அது போதுமே
உலகமே எதிர்த்தாலும் ஜெயம் எடுப்பேன்
கூடவே இரும் என் ஆத்ம நேசரே song lyrics, Koodave Irum En Aathma Nesarae song lyrics, Tamil songs
Koodave Irum En Aathma Nesarae song lyrics in English
Koodave Irum En Aathma Nesarae
Koodavae Irum En Nesar Yesuvae
1.Eppothum Unnodu Koodavae Irum
Orupothum Ennai Vittu Vilagathirum
2.Ethai Ilanthalaum Naan Ummai Ilappeano
Ethai maranthalaum Um Anbai Marappeano
3.Neer Ennodirunthalae Athu pothumae
Ulagamae Ethirthalaum Jeyam Eduppean
Koodavae Irum Translation and Meaning
Stay with me, my soulmate
Stay with me, my beloved Jesus
- Always be with me
Never leave me - Whatever I lose, I will lose you
Whatever I forget, I will forget your love - As long as you are with me, that is enough
Even if the whole world opposes me, I will win