Yesuvae Um Marbil Lyrics – இயேசுவே உம் மார்பில்
Yesuvae Um Marbil Tamil Christian Song Lyrics, Written and sung by Pr. S.P. Stephen & S. Beaula Jebakumari – இயேசுவே உம் மார்பில்
இயேசுவே உம் மார்பில் சாய்ந்திடுவேன்
கவலை, கண்ணீர் மறந்திடுவேன் – 2
உம் சமுகம் எனக்குப் போதுமையா
உள்ளமெல்லாம் உமக்காய் ஏங்குதையா – 2
(இயேசுவே உம் மார்பில்)
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா – 2
(இயேசுவே உம் மார்பில்)
துணையாய் நீர் இருப்பதினால்
செட்டையின் நிழலில் களிகூருவேன்
(இயேசுவே உம் மார்பில்)
Yesuvae Um Marbil Song Lyrics, இயேசுவே உம் மார்பில் பாடல் வரிகள்
Yesuvae Um Marbil Lyrics in English
Yesuvae Um Marbil Saainthiduvean
Kavalai kanneer Maranthiduvean -2
Um Samugam Enakku pothumaiya
Ullamellaam Umakkaai Yeanguthaiya -2 Yesuve Um maarbil
Ennai Vittu Edupadatha
Nalla Pangu Neerthanaiya -2 Yesuve Um maarbil
Thunaiyaai Neer Iruppathinaal
Chettaiyin Nizhalil Kazhikooruvean -2 Yesuve Um maarbil
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Yesuvae Um Marbil’, written and sung by Pr. S.P. Stephen & S. Beaula Jebakumari.
- It includes the Tamil lyrics along with an English transliteration.
- The song expresses themes of devotion and reliance on Jesus.
- The article is published by World Tamil Christians, focusing on Tamil Christian songs and resources.
- Additionally, it provides links to other Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


