ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – Aarathippen Aarathippen En uyir
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – Aarathippen Aarathippen En uyir
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் உயிர் காலம் முழுதும்-(2)
உடைந்த உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
என் உயிரோடு கலந்த உம்மை ஆராதிப்பேன்-(2)
1.சேராத ஒளிதனில் வாசம் செய்யும் தேவனே சேனையின் கர்த்தராம் என்னில் உறவாடுமே-(2)
உம் அழகிற்கு நிகரில்லை
என் ஏசைய்யா
உம் முகம் பார்த்து தினந்தோறும் பிழைத்தேனைய்யா-(2)
நான் போகும் இடமெல்லாம் என்னோடு வந்தீரே
நான் தூங்கி இளைப்பாற
உம் மடியை தந்தீரே-(2)
உயிர் வாழும்நாளெல்லாம் உம்மை பாடுவேன்
என் வாழ்வெல்லாம் உமக்காகத்தான் வாழுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உம்மை நேசிப்பேன்
என் வாழ்வெல்லாம் உமக்காகத்தான் வாழுவேன்-(2)
Aarathippen Aarathippen En uyir English lyrics
Aarathippen Aarathippen En uyir
En uyir Kaalam Muzhuthum-(2)
Udaintha Ullathodu Ummai Aarathippen
En uyirodu Kalantha Ummai Aarathippen-(2)
1.Seratha Olithanil Vaasam Seyyum Devane
Senaiyin Kartharam Ennil Uravadume-(2)
Um Azhakirku Nigar illai En Yessaiyya
Um Mugam Paarthu Thinamthorum Vazhvenaiyya-(2)
2.Naan Pogum Idamellam Ennodu Vantheere
Naan Thoonki Ilaipara Um Madiyai Thantheere-(2)
Uyir Vaazhum Naalellam Ummai Paaduven
En Vaazhvellam Umakaagathan Vaazhuven
En Uyir Vaazhun Naalellam Ummai Nesippen
En Vaazhvellam Umakaagathan Vaazhuven