ஆறுதலைத் தேடி அலைகின்ற – Aaruthalai Theadi

Deal Score0
Deal Score0

ஆறுதலைத் தேடி அலைகின்ற – Aaruthalai Theadi Alaikintra Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 4.

ஆறுதலைத் தேடி அலைகின்ற மனமே
ஆறுதலின் தேவனுண்டு கலங்காதே மகனே கலங்காதே மகளே (2)
கலங்காதே மகளே
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
உன்னைத் தேற்றும் தேவனுண்டு கலங்காதே மகனே (2) ஆறுதலை தேடி

  1. கண்ணீரைத் துடைத்திடுவாரே உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
    கண்ணீரைத் துடைத்திடுவாரே உன் நிந்தைகளை மாற்றிடுவாரே
    அணைத்துக்கொள்ளுவார் சேர்த்துக்கொள்ளுவார் (2)
    ஆற்றித் தேற்றுவார் ஆற்றித்தேற்றுவார் – ஆறுதலை
  2. நோய்களெல்லாம் மாற்றிடுவாரே உன் சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே
    நோய்களெல்லாம் மாற்றிடுவாரே உன் சோர்வையெல்லாம் நீக்கிடுவாரே
    சோர்வை மாற்றுவார் சுகத்தைத் தருவார் (2)
    விடுதலை கொடுப்பார் விடுதலை கொடுப்பார் – ஆறுதலை
  3. பாவமெல்லாம் போக்கிடுவாரே உன் சாபமெல்லாம் நீக்கிடுவாரே
    பாவமெல்லாம் போக்கிடுவாரே உன் சாபமெல்லாம் நீக்கிடுவாரே
    இருளை மாற்றுவார் வெளிச்சம் தருவார் (2)
    உயர்த்தி மகிழுவார் உயர்த்தி மகிழுவார் – ஆறுதலை

ஆறுதலைத் தேடி அலைகின்ற song lyrics, Aaruthalai Theadi Alaikintra song lyrics, Tamil songs

Aaruthalai Theadi Alaikintra song lyrics in English

Aaruthalai Theadi Alaikintra Manamae
Aaruthalain Devanundu Kalangathae Maganae
Kalangathae Magalae -2
Unnai theattrum Devan undu Kalangathae Maganae -2- Aaruthalai Theadi

1.Kanneerai Thudaithiduvarae Un Ninthaikalai Mattriduvarae-
Anaithukolluvaar Searthukolluvaar-2
Aattri Theattruvaar Aattritheattruvaar – Aarudhalai

2.Noaikalellaam maattriduvarae Un Soarvaiyellam Neekkiduvaarae -2
Soarvai Maattruvaar Sugaththai Tharuvaar-2
Viduthalai Koduppaar (2) – Aarudhalai

3.Paavamellaam Pokkiduvarae Un Saabamellaam Neekkiduvarae -2
Irulai maattruvaar Velicham Tharuvaar-2
Uyarthi Magiluvaar (2) – Aarudhalai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo