அன்பின் தேவன் – Anbin Devan Unnodirukka
அன்பின் தேவன் உன்னோடிருக்க – Anbin Devan Unnodirukka Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 3.
அன்பின் தேவன் உன்னோடிருக்க
உந்தன் உள்ளம் கலங்குவதேன் (2)
உன்னையே மீட்ட தேவன்
உன்னை மகிழ்ச்சியாய் நடத்துவார் (2)
உன்னை விசாரிப்பார்
உன்னை தேற்றுவார்
உன்னை மகிமைப் படுத்துவார் (2) (அன்பின்)
- தண்ணீரை கடக்கும் போதும்
அக்கினியில் நடக்கும் போதும் (2)
சுழ்நிலைகள் அறிந்த தேவன்
உன்னை காத்து நடத்துவார் (2) -உன்னை விசாரிப்பார் - உறவுகள் வெறுத்திட்டாலும்
உதறியே தள்ளிட்டாலும் (2)
கைவிடா நேசர் உன்னை
கரம் பிடித்து நடத்துவார் (2) -உன்னை விசாரிப்பார் - கண்ணீரின் பாதையிலே
கதறி நீ துடிக்கையிலே (2)
கலங்காதே என்று சொல்லி
தம் மார்போடு அணைப்பாரே -உன்னை விசாரிப்பார்
அன்பின் தேவன் உன்னோடிருக்க song lyrics, Anbin Devan Unnodirukka song lyrics, Tamil songs
Anbin Devan Unnodirukka song lyrics in English
Anbin Devan Unnodirukka
Unthan Ullam kalanguvathean-2
Unnaiyae Meetta Devan
Unnai Magilchiyaai Nadathuvaar-2
Unnai Visarippaar
Unnai Theattruvaar
Unnai Magimai Paduthuvaar -2- Anbin
1.Thanneerai Kadakkum Pothum
Akkiniyil Nadakkum othum -2
Soozhnilaigal Arintha Devan
Unnai Kaathu Nadathuvaar -2- Unnai Visarippaar
2.Uravugal Veruthittalaum
Uthariyae Thallittalaum -2
Kaivida Nesar Unnai
Karam pidithu Nadathuvaar -2- Unnai Visarippaar
3.Kanneerin paathaiyilae
Kathari Nee Thudikkaiyilae -2
Kalangathae Entru Solli
Tham maarbodu Anaipparae -2- Unnai Visarippaar