AthiKaalai Thuthi Stosthiram – அதிகாலை துதி ஸ்தோத்திரம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

அல்லேலுயா பாடிடுவோம்
அல்லேலுயா ஸ்தோத்திரிப்போம்
தூதர்களே நாம் அனைவரும் கூடி இயேசுவை துதித்திடுவோம்
சூரிய சந்திர நட்சத்திரங்களே நாம் தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே இயேசுவை துதித்திடுவோம்
ஆகாய மண்டலமே தண்ணீரின் ஆழங்களே தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
வானாதி வானங்கலே சகல பிராணிகளே இயேசுவை துதித்திடுவோம்
அக்கினியே கன்மலையே மூடு பணியே நாம் தேவனை துதித்திடுவோம்