User Posts: World Tamil Christian The Book of Song collections
4
Natta Nadu Rathiriyila -நட்ட நடு ராத்திரியில Christmas folk dance Song
3

நட்ட நடு ராத்திரியில ..மொட்டு போல பூத்தாரே..மாட்டு கொட்டகையில் உதித்தாரே.. நம்ம.. இயேசு சாமியே .. நட்ட நடு ராத்திரியிலகொட்டும் பனி சாரலிலே மொட்டு போல பூத்தாரே ...

0
Pandoor Naalilae thuthar Paadina – பண்டோர் நாளிலே தூதர் பாடின
1

1. பண்டோர் நாளிலே தூதர் பாடின பாடல் என்னென்று அறிவாயா? வானில் இன்ப கீதம் முழங்கிற்று அதன் ஓசை பூவில் எட்டிற்றுபல்லவிஆம், உன்னதத்தில் மேன்மை பூமியில் ...

0
Oh -Siru nagar bethlehem – ஓ  சிறு நகர் பெத்லகேம்
1

1. ஓ! சிறு நகர் பெத்லகேம் உன் அமைதி என்னே! ஆழ்ந்து நித்திரை நீ செய்கையில் விண்மீன்கள் மறையும்; நின் இருண்ட வீதிகளில் நித்திய ஒளி வீசும்; பல்லாண்டின் பயம் ...

0
Kalipudan Sasthirikal – களிப்புடன் சாஸ்திரிகள்
1

1. களிப்புடன் சாஸ்திரிகள், மின் வெள்ளியை கண்டனர்; அதன் ஒளி வழியாய் பின்சென்றா ரானந்தமாய் அதைப் போல கர்த்தரே, எங்களை நடத்துமே2. வானம் புவி வணங்கும், நாதரை ...

0
Paraloka Thutharkalae Sirustipil paadinaar – பரலோக தூதர்களே     சிருஷ்டிப்பில் பாடினீர்
1

1. பரலோக தூதர்களே! சிருஷ்டிப்பில் பாடினீர் மேசியாவின் ஜென்மம் கூறும் பறந்து உலகெல்லாம் வாரும் தொழும் (2) தொழும் கிறிஸ்து ராஜனை!2. மந்தை காக்கும் ...

0
Yeapparama Oli enum baalanakaai – ஏகப்பரம ஒளி எனும் பாலகனாய்த்
1

பல்லவிஏகப்பரம ஒளி - எனும் பாலகனாய்த் தேவன் பாரினில் பிறந்தார்அனுபல்லவிநீச மகாஜன பாவப்பரிகார நேச மனோகரனான மரிசுதன்சரணங்கள்1. பார்தனில் தாவிய பாவந் ...

User Articles: World Tamil Christian The Book of Song collections
Sorry. Author have no articles yet
Browsing All Comments By: World Tamil Christian The Book of Song collections
    christian Medias - Best Tamil Christians songs Lyrics
    Logo