User Posts: World Tamil Christian The Book of Song collections
0
Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்
2

பல்லவிநண்பரே நாம் ஒன்று கூடுவோம் பண்புற நாம் நன்று பாடுவோம் நண்ணரும் நம் மறை நாதனார் மண்ணில் நர உருவானதால்1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால் விந்தையான மொழி ...

0
Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்
1

பல்லவிதேவத் திருச்சுதன் இயேசு உதித்தார், சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார்சரணங்கள்1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட, பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட - தேவ ...

0
Uthithathae Paarai velichanthaan –  உதித்ததே பாராய்  வெளிச்சந்தான்
1

பல்லவி உதித்ததே பாராய் - வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய்அனுபல்லவிஉதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசிசரணங்கள்1. இதயத்தி ...

0
AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில்
1

பல்லவி ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறதுஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ சரணம் - 1 அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. ...

0
Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்
2

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் வானவர் நல்வாழ்த்து பாட புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழமரியின் மடியில் ஆயிடை குடிலில் மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் ...

0
Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்
2

1. தேவன் மனிதனாய் ஆகினார் தீயோர் பிணையாய் பூ மேவினார்; தேவலோகம் களிகூருதே தேவ குமாரனைப் போற்றுதேபல்லவிபோற்றுவோம் போற்றுவோம் புண்ணிய நாதன் இயேசுவையே2. ...

0
Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே
3

1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் - கிறிஸ்துவை2. கூடிப் பாடிடுங்கள் பாடி ...

0
Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு
1

பல்லவி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டுஇத் சான்டாக்லௌஸ் பாட்டுடிங்டிங் டிங்டாங் பெல்ஸ்இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்மெர்ரி ...

0
Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே
1

வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன் வார்த்தை நிறைவேறிற்றே வான தூதர்கள் வாழ்த்துரைக்க வானவர் வையகம் வந்தாரே1. பாவத்தை போக்கிடும் பகலவனே பணிந்தோரின் ஆவியை ...

0
Vinthai Meetpar Ninthai Neeka – விந்தை மீட்பர் நிந்தை நீக்க
1

விந்தை மீட்பர் நிந்தை நீக்க கந்தை அணிந்து வந்தார் பாரில் மந்தை ஆயர் சாஸ்திரி மூவர் மகிழ்ந்து பணிந்தார் பாரீர்செல்வோம், செல்வோம் நாமும் செல்வோம் பாவியை மீட்க ...

User Articles: World Tamil Christian The Book of Song collections
Sorry. Author have no articles yet
Browsing All Comments By: World Tamil Christian The Book of Song collections
    christian Medias - Best Tamil Christians songs Lyrics
    Logo