சின்னக் குயிலே வா வா - Chinna kuyile Vaa Vaaசின்னக் குயிலே வா வா
வண்ண மயிலே வா வா
வருஷங்களா காத்திருந்தேன் வா வா
ஒன் பிஞ்சு விரல்
சந்தனமா வீசுதே ...
ஈசாயின் அடிமரத்தினின்று துளிர்விடும் - Esayin Adimarathinintru Thulirvidumஈசாயின் அடிமரத்தினின்று துளிர்விடும் தளிரே
ஈசாயின் வேர்களிலிருந்து ...
மாமரி மடியின் மாதவனே - Mamari Madiyin Maathavanaeமாமரி மடியின் மாதவனே
மானுட விடிவின் ஆதவனேதீவனத் தொட்டியில்
தீவனமே
புனிதம் விளையும்
பூவனமே
...
செல்லமாய் ஒரு செல்லம் பிறந்தார் - Chellamaai Oru Selvam Piranthaarசெல்லமாய் ஒரு செல்லம் பிறந்தார் பார்ப்போம் வாங்க
பிள்ளையாய் நம் உள்ளம் எழுந்தார் ...
மனிதனாய் இயேசு பிறந்த நாள் - Manithanaai Yesu Pirantha Naalமனிதனாய் இயேசு பிறந்த நாள்
உன்னதத்தில் வானவர் புகழ்ந்த நாள்
வாழ்வை தேடும் மாந்தர்கள் ...
கண்ணான கண்ணே கன்னி மரி - Kannana Kanne Kanni Mariகண்ணான கண்ணே கன்னி மரி பொன்னே
கனிவான என் செல்வமே
பண்பாகும் நெஞ்சில் பரிசாக மண்ணில்
மெய்கொண்ட விண் ...
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் - indru namakaga meetper piranthullarமாந்தர் அனைவருக்கும் நற்செய்தி
இன்று தாவீதின் ஊரிலே
மீட்பர் பிறந்துள்ளார்
...
சின்ன சின்ன பூவே சிங்கார பூவே - Chinna Chinna Poovae Singara Poovaeசின்ன சின்ன பூவே சிங்கார பூவே
உன்னை அள்ளி அணைப்பேனோ பாலாக
உன்னை அள்ளி அணைப்பேன் ...
நன்றி பாடுவோம் நாங்கள் - Nandri Paaduvom Naangalநன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் - 2
நன்றி பாடுவோம் ...
உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே - Uyir Nanbargalae Anbin Sonthangalaeஉயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே
ஒன்றுகூடியே வாருங்களே
உண்மை விடுதலையை ...
கருனையின் உருவே இறைவா - Karunayin Uruve Iraivaகருணையின் உருவே இறைவா கரையிலா அருள்நிறை தலைவா
கனிமொழி பேசிடும் முதல்வா
எம் கனவுகள் மெய்ப்பட வருவாய் - ...
தாயின் கருவில் எனைத்தெரிந்து - Thaayin Karuvil Enai Therinthuதாயின் கருவில் எனைத்தெரிந்து
உன் சாயலாய் நீயே உருவாக்கினாய்
திருவே அபயம் தரும் உறவே ...
This website uses cookies to ensure you get the best experience on our website