
Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்
Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்
தேவனே உம் பாதத்தில்
நாங்கள் வந்தடைந்தோம்
நீர் ஏற்றுக்கொள்வீர்-2
உம் கிருபை எங்களை தாங்கினது
உம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே
1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்
நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை
2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்
கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை
3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்
இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/652202744981940


