தினம் என்னை – Dhinam Yennai Kaangindreer
தினம் என்னை காண்கின்றீர் – Dhinam Yennai Kaangindreer Tamil Christian song lyrics, composed, tune by Stephen Jayakumar, sung by Sabitha Stephen ,Samuel jones.
தினம் என்னை காண்கின்றீர்
தினம் என்னை சுமக்கின்றீர்
கண்மணி போல் காக்கின்றீர்
கைவிடாமல் நடத்துகின்றீர்
நல்ல தகப்பனாக என்னை சுமக்கின்றீர்
நல்ல மேய்ப்பனாக என்னை நடத்துகின்றீர் -2 – தினம்
கறவை ஆட்டை போல என்னை
பாதுகாத்து நடத்துகின்றீர்
புல்லுள்ள இடங்களில் என்னை
திருப்தியாக்கி அமர செய்தீர்
மரண இருளின் பள்ளத்தாக்கில்
துணையாகவே கூட இருந்தீர்
நடக்கவேண்டிய வழிதனில்
என்னை கரம்பிடித்து நடத்துகின்றீர்-2 – நல்ல தகப்பனாக
ஒன்றுக்கும் உதவா என்னை
உமக்காக தெரிந்தெடுத்தீர்
உந்தன் பிள்ளையாகும் படியாய்
அதிகாரத்தை எனக்கு தந்தீர்
நெருக்கமான நேரத்திலும்
தகப்பனை போல் அனைக்கின்றீர்
சத்துருக்கள் முன்பாக
என் தலையை நிமிர செய்தீர்-2 – நல்ல தகப்பனாக
தினம் என்னை காண்கின்றீர் song lyrics, Dhinam Yennai Kaangindreer song lyrics. Tamil songs
Dhinam Yennai Kaangindreer song lyrics in English
Dhinam Ennai Kaangindreer
Thinam Yennai Sumakkindreer
Kanmani Pol Kaakindreer
Kaividaamal Nadathugindreer -2
Nalla Thagapanaga Yennai Sumakkindreer
Nalla Meipanaaga Yennai Nadathugindreer -2 – Thinam Ennai Kaankintreer
Karavai Aattai Pola Yennai
Paathukaathu Nadathukintreer
Pullulla Idangalil Yennai
Thirupthiyaakki Amara Seitheer
Marana Irulin Pallathaakil
Thunaiyagave Kooda Iruntheer
Nadakkavendiya Valithanil Yennai
Karampidithu Nadathugindreer -2 – Nalla Thagapanaga
Ondrukkum Uthavaa Yennai
Umakaaga Therinthedutheer
Unthan Pillaiyaagum Padiyaai
Athigaarathai Yenakku Thantheer
Nerukkamana Nerathilum
Thagapanai Pol Anaikindreer
Sathurukal Munbaaga
Yen Thalaiyai Nimira Seitheer -2 – Nalla Thagapanaga