
Elroyi Song Lyrics
Elroyi Song Lyrics
[ad_1]
Elroyi Song Lyrics in Tamil and English Sung By. C.Swamydoss.
Elroyi Christian Song Lyrics in Tamil
1. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே
எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லவரே ……….. (2)
ஆராதனை…. ஆராதனை…. (2)
உமக்கு…. ஆராதனை….
ஆராதனை…. ஆராதனை.. (2)
2. ஏகோவா நீரே….
எல்லாம் பார்த்துக்கொள்வீர்
யெகோவா…. நிசியே….
வெற்றி …தருகிறீர்.. (2)
3. யெகோவா …..ஷாலோம்
சமாதானம் தருகிறீர்..
யெகோவா…ஷம்மா…
கூடவே இருக்கிறார்… (2)
4. யெகோவா…ராஃபா..
சுகம் தரும் தெய்வமே.. (2)
யெகோவா..ரூவா
நல்மேய்ப்பன் நீர் தானே…. (2)
5. யெகோவா…சிக்கேனு..
எங்கள் நீதியை….. (2)
யெகோவா…யோசுனு..
உருவாக்கும் தெய்வமே.. (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs
[ad_2]