என் அப்பா என் எஜமானன் – En Appa En Ejamanan
என் அப்பா என் எஜமானன் – En Appa En Ejamanan Tamil Christian song lyrics, tune and sung by Simon Fernandez from Iraiva 3.
என் அப்பா என் எஜமானன்
இயேசப்பா என் எஜமானன்
நம்பிக்கையின் நங்கூரமே
நல்லவரே வல்லவரே – என் அப்பா
உம் அன்பை என் மேல் ஊற்றினீர்
அளவில்லாத பேரன்புதான்-2
தினமும் மகிழ்ந்து பாடுவேன்
எஜமானானே என் எஜமானானே -2 – என் அப்பா
குயவன் கையில் களிமண்ணைப்போல்
ஒப்புவித்தேன் முழுவதுமே-2
அப்பா உம் பதம் சரணடைந்தேன்
வனைந்திடுமே என்னை வனைந்திடுமே -2 – என் அப்பா
உன்னதமான தேவன் நீரே
உம் உன்னத பணியை செய்திடுவேன்-2
கர்த்தாவே உம சித்தம் நிறைவேற்றவே
அழைத்தீரைய்யா என்னை அழைத்தீரைய்யா -2 – என் அப்பா
என் அப்பா என் எஜமானன் song lyrics, En Appa En Ejamanan song lyrics. Tamil songs.
En Appa En Ejamanan song lyrics in English
En Appa En Ejamanan
Yesappa En Ejamanan
Nambikkaiyin Nanguramae
Nallavarae Vallavarae – En Appa En Eajamaanan
Um Anbai En Mael Oottrineer
Aalavilatha Peranbuthan -2
Thinamum Magizhnthu Paaduvaen
Ejamanaanae En Ejamanaanae -2 – En Appa
Kuyavan Kaiyil Kalimannaipol
Oppuvithaen Muzhuvathumae -2
Appa Um Patham Saranadainthaen
Vanainthidumae Ennai Vanainthidumae -2 – En Appa
Unnathaman Dhevan Neerae
Um Unnatha Paniyai Seidhiduvaen -2
Karthavae Um Sitham Niraivetravae
Azhaitheeraiyya Ennai Azhaitheeraiyya -2 – En Appa En Eajamaanan