Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்

Deal Score0
Deal Score0

Ennai Kaakum Devan – என்னை காக்கும் தேவன்


என்னை காக்கும் தேவன் உண்டு
நான் கலங்கிடும் நேரம் கிருபை உண்டு .

தம் சிறகுகளால் மூடி மறைத்து தூங்காமல் உறங்காமல் பாதுகாத்தீர் .

வாதை என் கூடாரத்தை
அணுகாமலே காத்திடுவார் .

1.சென்ற காலத்திலும் ஒரு சேதமும் அணுகாமல்
பஞ்ச காலத்திலும் என் தஞ்சம் ஆனீரே
கொள்ளை நோய்களிலும் நான் பயந்தாலும் பாதுகாத்தீர்
அன்றன்று ஆகாரத்தை தந்தென்னை ஆதரித்தீர்
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் என்றும் உள்ளவரே .

2.காலங்கள் மாறினாலும்
உம் வார்த்தைகள் மாறவில்லை
மனிதர்கள் வெறுக்கையிலே என்னை நீரோ என்னை அணைக்கின்றீர்
என் தகப்பனும் தாயும் நீரே
என் உறவினர் நண்பர் நீரே
என் அன்பே ஆருயிரே
என் உயிரோடு கலந்தவரே
நீர் என்னை விட்டு விலகுவதில்லை
நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை .

Ennai kaakum devan undu
Naan kalangidum neram kirubai undu
Tham siragugalal moodi maraithu
Thoongaamal urangaamal paadhugatheer
Thoongaamal urangaamal paadhugatheer

Vaadhai en koodarathai anugamalae kaathiduvaar (2)

Sendra kaalathilum oru sedhamum anugaamal
Panja kaalathilum en thanjam aanire
Kollai noigalilum naan bayandhalum paadhugatheer
Andrandru aagarathai thandhennai aadharitheer
El-Shaddai sarva vallavare
Elohim endrum ullavare

Kalangal maarinalum um varthaigal maaravillai
Manidhargal verukaiyile ennai neero anaikindreer
En thagapanum thaayum neerae
En uravinar nanbar neerae
En anbe aaruyire
En uyirodu kalandhavare
Neer ennai vittu vilaguvadhillai
Neer ennai endrum kai viduvadhilla

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo