எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu

Deal Score+1
Deal Score+1

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu

எத்தனை நல்லவர் இயேசு
எந்தன் வாழ்வில் இயேசு இயேசு
எத்தனை நன்மைகள் செய்தார்
எந்தன் வாழ்வில் இயேசு இயேசு
காத்திட்டவர் என்னைக் கைவிட மாட்டார்
கரம் பிடித்தே செல்வார்

1.முட்செடி எரியச் செய்தீர்
பட்சமாய் அருகில் அழைத்தீர்
அர்ப்பமானதோர் கோலால்
அர்ப்புதங்கள் பல செய்தீர்

2.கல்லறைகளிலே வாழ்ந்தேன்
பொல்லாத பாவங்கள் செய்தேன்
அத்தனை பாவங்கள் நீக்கி
அத்தனே என்னையும் அணைத்தீர்

3.எல்லோரும் என்னைச் சூழ்ந்து
இல்லை இனி இவள் எனவே
பொல்லா மரணத்தினின்றும்
வல்ல என் இயேசு காத்தார்

எல்லோரும் என்னைச் சூழ்ந்து
இல்லை இனி இவன் எனவே
பொல்லா மரணத்தினின்றும்
வல்ல என் இயேசு காத்தார்

Ethanai Nallavar Yesu song lyrics in english

Ethanai Nallavar Yesu
Enthan Vaalvil yesu yesu
enththani nanmaigal seithaar
enthan vaalvil yesu yesu
Kaathittavar ennai kaividamattaar
Karam pidithu selvaar

1.Mutchedi eriya seitheer
Patchamaai arugil alaitheer
arppamanathoar kolaal
arputhangal pala seitheer

2.Kallaraikalilae vaalnthean
pollatha paavnagal Seithean
aththanai Paavangal neekki
aththanae ennaiyum anaitheer

3.Ellarum ennai soolnthu
illai ini evan enavae
polla maranthintrum
valla en yesu kaathaar

ellarum ennai soolnthu
illai ini evan enavae
polla maranthintrum
valla en yesu kaathaar

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo