Kattalai Naan Kakka – கட்டளை நான் காக்க

Deal Score0
Deal Score0

1. கட்டளை நான் காக்க
தேவனை துதிக்க
அழியா ஆத்மாவை மீட்டு
ஆக்க நித்தியத்திற்காய்

2. இன்றைச் சேவை செய்ய
விளி நிறைவேற்ற;
என் முழு பெலத்தோடு நான்
தேவ சித்தம் செய்ய

3. காத்துக் கொள்ளும் தேவா
உம்மில் ஜீவிக்கவே
ஆயத்தம் செய்திடும் என்னை
உம் தீர்ப்பில் நிற்கவே

4. காத்து ஜெபித்திட
சார்ந்துமில் ஜீவிக்க;
என் விசுவாசம் நிலைக்க
என்றும் அருள் செய்வீர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo