மலைகள் விலகினாலும் – Malaigal vilaginalum unga

Deal Score0
Deal Score0

மலைகள் விலகினாலும் – Malaigal vilaginalum unga kirubai Tamil christian song Lyrics, Tune by Andren Joseph, Sung by P.S. Judah Benhur.

மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை – 2

உங்க கரத்திலே தங்கி மகிழுவேன்
உங்க நிழலிலே மறைந்து கொள்கிறேன் என் ராஜாவே.

1.குழியில் விழுந்த போதும் கூட இருக்கின்றீர்
பழியில் விழுந்த போதும் பாதுகாக்கின்றீர்
உங்க ஞானத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர்

மலைகள் விலகினாலும் உங்க கிருபை விலகல
மாறாத அன்பால் இந்த உலகம் சுமை இல்லை – 2

2.ஆடு மேய்த்த போதும் அருகில் இருக்கின்றீர்
அரசன் எதிர்த்த போதும் பாதுகாக்கின்றீர்-2
அபிஷேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர் – மலைகள்

3.சிங்க கெபியில் இருந்தும் சேதம் இல்லையே
யூத சிங்கம் அருகில் பயமும் இல்லை
ஜெப மேகத்தால் என்னை மூடினீர்
என் சிரசிலே கிரீடம் வைக்கின்றீர் – 2

மலைகள் விலகினாலும் song lyrics, Malaigal vilaginalum unga kirubai song lyrics. Tamil songs

Malaigal vilaginalum song lyrics in English

Malaigal vilaginalum Unga Kirubai Vilagal
Maaratha Anbaal Intha Ulagam Sumai illai -2

Unga Karathilae Thangi Magiluvean
Unga Nizhalilae Marainthu Kolkirean En Rajavae

1.Kuzhiyil Viluntha Pothum Kooda Irukintreer
Pazhiyil Viluntha Pothum paathukakkintreer
Unga Gnanathaal Ennai moodineer
En Sirasilae Kireedam Vaikkintreer – Malaigal

2.Aadu Meitha Pothum Arugil Irukkintreer
Arasan Ethirtha Pothum Paathukakkintreer-2
Abishagaththaal Ennai moodineer
En Sirasilae Kireedam Vaikkintreer – Malaigal

3.Singa Kebiyil Irunthum Setham Illaiyae
Yutha Singam Arugil Bayamum Illai
Jeba Megathaal Ennai Moodineer
En Sirasilae Kireedam Vaikkintreer – Malaigal

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo