Nadathineer Ennai Lyrics – நடத்தினீர் என்னை

Deal Score0
Deal Score0

Nadathineer Ennai Tamil Christian Song Lyrics Written & Composed by Pastor.Boaz, Sister.Ampili Boaz Jabez Samuel, Jovan Manasseh – நடத்தினீர் என்னை

நடத்தினீர் என்னை உயர்த்தினீர்
பாதுகாத்தீர் பராமரித்தீர்
உடுத்துவித்தீர் உதவி செய்தீர்

நல்லவரே வல்லவரே – 2
நீர் என்றும் நல்லவரே
நீர் என்றும் வல்லவரே

1.பாதை தெரியா வாழ்ந்த எனக்கு
பாதையானிர் பாடல் ஆனீர்
கல்லில் இடறா காத்துக்கொண்டீர் – 2
கரங்களில் என்னை வைத்துக் கொண்டீர் – 2

நல்லவரே வல்லவரே – 2
நீர் என்றும் நல்லவரே
நீர் என்றும் வல்லவரே

2. தேவ சாயல் ஆக மாறி
தேவனோடு சேர்ந்து வாழ்வேன் – 2
தேவ தயவு தேவ கிருபை – 2
கொண்டு என்னை சேர்த்துக் கொண்டீர்

நல்லவரே வல்லவரே – 2
நீர் என்றும் நல்லவரே
நீர் என்றும் வல்லவரே

3. வழி நடத்தும் வல்ல தேவன்
மேய்ப்பனாக மந்தை காத்தார் – 2
தமது புயத்தால் சேர்த்துக் கொண்டு – 2
மடியிலே என்னை சுமந்து கொண்டீர்

நல்லவரே வல்லவரே – 2
நீர் என்றும் நல்லவரே
நீர் என்றும் வல்லவரே

Nadathineer Ennai Song Lyrics, நடத்தினீர் என்னை பாடல் வரிகள்

Nadathineer Ennai Lyrics in English

Nadathineer Ennai Uyarthineer
Paathukatheer Paramaritheer
Uduththuviththeer Uthavi Seitheer

Nallavarae Vallavarae -2
Neer Entrum Nallavarae
Neer Entrum Vallavarae

1.Paathai Theriya Vaalntha Enakku
Paathaiyaneer Paadal Aaneer
Kallil Idara Kaathukondeer -2
Karangalil Ennai vaithu Kondeer – Nallavarae

2.Deva Saayal Aaga Maari
Devanodu Searnthu Vaalvean -2
Deva Thayavu Kirubai -2
Kondu Ennai Searthu Kondeer- Nallavarae

3.Vazhi nadathum valla devan
Meippanaga Manthai Kaathaar-2
Thamathu puyathaal Searthu Kondu -2
Madiyilae Ennai Sumanthu kondeer – Nallavare

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.‪

Key Takeaways

  • The lyrics for ‘Nadathineer Ennai’ emphasize praise and reliance on God’s guidance.
  • The song, written by Pastor Boaz and Sister Ampili Boaz, expresses gratitude for divine support.
  • It features a repetitive chorus that highlights God’s nature as good and powerful.
  • The article also provides links to other Tamil Christian songs for reference and exploration.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
CHRISTIAN MEDIA
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo